Home நிகழ்வுகள் மும்பை இண்டியன்ஸ் அணியைத் துவைத்து எடுத்த ரெய்னா-தோனி

மும்பை இண்டியன்ஸ் அணியைத் துவைத்து எடுத்த ரெய்னா-தோனி

1095
0
மும்பை இண்டியன்ஸ்

மும்பை இண்டியன்ஸ் அணியைத் துவைத்து எடுத்த ரெய்னா-தோனி

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இத்தனை வருட ஐபிஎல் போட்டியில் மும்பை-சென்னை அணிகளுக்கிடையேயான போட்டி என்பது இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குச் சமம்.

தோனிக்கு ஒரு புறம் தமிழகத்தில் ரசிகர்கள் என்றால் சச்சின் டெண்டுல்கருக்கும் தமிழகத்தில் அதிக ரசிகர்கள் உண்டு.

இதனால் சென்னை அணி தோல்வி பெறவேண்டும் என தமிழக ரசிகர்களே பலர் வேண்டிக்கொள்வார்கள்.

அன்று முதல் இன்று வரை இரு அணி ரசிகர்களும் போட்டியின் போது மிகவும் ஆக்ரோசமாகக் காணப்படுவார்கள்.

இதுவரை தோல்வியைத் தழுவத சென்னை அணியை மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடிக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த டாப் 5 பட்டியலில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னாவும், தல தோனியும் உள்ளனர்.

மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்கள் ரெய்னா 787, தவான் 629, கோலி 617, தோனி 612, டிவில்லியர்ஸ் 581.

இன்றைய போட்டியில் ரெய்னா-தோனியின் அதிரடியை மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் சமாளிப்பார்களா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Previous articleகோலியின் தொடர் தோல்வி; விடிய விடிய அழுத அனுஷ்கா
Next article#MIvsCSK டெத் ஓவர் பிராவோவுக்கு மரண பயம் காட்டிய பாண்ட்யா
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here