இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியக் குடியரசு தினம் ஏன் கொண்டாப்படுகிறது? அதிகமானோர் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தினம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் குழம்பி விடுகின்றனர்.
இந்தியக் குடியரசு தின விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.