தூக்க மாத்திரை எச்சரிக்கை, தூக்கம் தரும் பாடல்; தூக்கம் வரும் பாட்டு; தாலாட்டு கேட்டு தூங்கும் குழந்தை; இதுவே, வாழையடி வாழையாய் கிடைக்கும் தூக்க மருந்து. முன்னோர்கள் விட்டுச்சென்ற மருந்து.
இன்பம் துன்பம் என்ற இரண்டையும் மறந்து, அமைதியான நிலைக்கு அழைத்துச் செல்லுவதே தூக்கம். இதனை விரும்பாதவர் எவரும் இல்லை. ஆனால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் இங்கு அதிகம்.