Jio Work from Home;ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ஒர்க் பிரேம் ஹோம் பிளான் பற்றி தெரியுமா?
ஜியோ ரூ.251க்கு ஒர்க் பிரேம் ஹோம் என்ற பிளானில் 51 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் பிற கால்ஸ், எஸ்எம்எஸ் எதுவும் இதில் வராது.
கொரோனா தாக்கத்தால் பெரிய பெரிய ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இணையத்தின் தேவை அதிகமாகியுள்ளது. வேகமும் குறைய தொடங்கியுள்ளது. வேலை செய்வோர்க்கு என இந்த புதிய பிளான் அறிமுகப்படுத்தியது ஜியோ.
டேட்டா அதிகமாக தேவைப்படுவோர்கள் இந்த பிளானை பயன்படுத்திக்கொள்ளலாம். தினமும் 3ஜிபி டேட்டா பிளான் இருக்கிறது.
அது வழக்கம் போல கால்ஸ் மட்டும் எஸ்எம்எஸ் உடன் சேர்ந்து வருகிறது. தினமும் 3ஜிபி 28 நாட்களுக்கு ரூ.349 மட்டுமே ஆகும்.