ஹன்சிகா லீக்ஸ்: வீடியோவே இருக்கு, வீடியோ எடுத்த அந்த நபர் இவரா?
சமீபத்தில் ஹன்சிகா ஹோட்டல் அறைக்குள் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.
கேல்வின் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் புகைப்படமும், கப்பலில் அதே உடையில் வாலிபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் லீக் ஆகியது.
புகைப்படம் வெளியான அன்றே இது ஹன்சிகாவின் வேலை தான். அவருடைய மேனஜேர் மூலம் படத்தை வெளியிட்டுவிட்டு நாடகம் ஆடுகிறார் எனச் சொன்னோம்.
அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் டிவிட்டரில் இருந்து மயமாகிவிட்டன. காரணம் இது ஹன்சிகா ஒரு தெலுங்கு படத்திற்காக எடுத்துக்கொண்ட ஷூட்டிங் வீடியோவாம்.
மிஸ்டர் புயல் இணையத்தின் ட்விட் டெலீட் ஆகியது. ஏன் என டிவிட்டருடன் சண்டையிட்டோம். அதன்பிறகு ட்விட்டர் ஒரு விளக்கம் கொடுத்தது.
அந்தப் புகைப்படம் காப்பிரைட் சம்பந்தமாக நீக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த, நல்ல சைதன்யா என்பருக்குச் சொந்தனமான புகைப்படம் என ட்விட்டர் விளக்கம் கொடுத்தது.
இதனால் இதைப்பற்றிய மேலும் தகவல்களைத் திரட்டினோம். அப்போது தான் முழு உண்மையும் தெரியவந்தது.
கெல்வின் உள்ளாடை விளம்பரத்திற்காக ஹன்சிகா செய்த பப்ளிசிடி இது. மியாமி கடற்கரையில் இதற்காக மாடலிங் போட்டோ ஷூட் நடந்துள்ளது.
இந்தியாவில் ஜாக்கி கம்பெனிக்கு இணையாக போட்டியை ஏற்படுத்த, ஹன்சிகாவை கொண்டு வேண்டும் என்றே சீப் பப்ளிசிட்டி செய்துள்ளனர். இதற்கு நேரடியாக உள்ளாடை விளம்பரத்தில் நடித்திருக்கலாம்.
இன்னும் சில நாட்களில் ஹன்சிகா லீக்ஸ் வீடியோவை வெளியிட்டு அதுவும் ஹேக் செய்யப்பட்டது என புளுவினாலும் புளுவும் நம்ம நெய் கொழந்த….