Home சினிமா கோலிவுட் Losliya video Leaks: அந்தரங்க வீடியோவில் இருப்பது லோஸ்லியாவா? – Fact Check

Losliya video Leaks: அந்தரங்க வீடியோவில் இருப்பது லோஸ்லியாவா? – Fact Check

30959
0

Losliya Video Leaked: அந்தரங்க வீடியோவில் இருப்பது லோஸ்லியாவா? சமூக வலைதளங்களில் லோஸ்லியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று லீக் ஆனதாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாகவே சினிமா உலகில் ஒரு நடிகை பிரபலமாகிவிட்டால், அவரப் பற்றிய வதந்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் வருவது வழக்கம்.

இதற்கும் மேலாக, அவரது முகத்தை வேறொருவர் உடலுடன் மார்பிங் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கு என்று ஒரு கூட்டமே இருக்கிறது.

எப்பொழுதும் ஆபாச இணையதளங்களில் இருக்கும் ஒரு கூட்டம் ஏதேனும் பிரபலங்களில் முகச்சாயலில் வீடியோ இருந்தால், அது அந்த நடிகை தான் என வீடியோவை வைரல் செய்துவிடுவார்கள்.

இந்த வீடியோக்களில் சிக்காதவர்கள் ஒரு சிலரே. அப்படியிருக்கும் போது லோஸ்லியாவை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் லோஸ்லியா.

Actress Losliya Army

மாடல், நியூஸ் ரீடராக தனது வாழ்க்கையை தொடங்கிய லோஸ்லியாவிற்கு பிக் பாஸ் 3 ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இதன் மூலம் தற்போது தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். ஆம், ஹர்பஜன் ஹீரோவாக நடிக்கும் ப்ரண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக லோஸ்லியா நடிக்கிறார்.

அண்மையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, படக்குழுவுனர் கேக் வெட்டி கொண்டாடினர். Losliya video leak.

இந்த நிலையில், லோஸ்லியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

Losliya video leak

அதில், முகம் எல்லாமே மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், அது லோஸ்லியாவா? இல்லை வேறு யாரோவா? என்ற கேள்வியும் எழுகிறது.

அது எந்த அளவிற்கு உண்மை என ஆராய்ந்ததில், யாரோ ஒருவரது அந்தரங்க வீடியோவை Losliya look-alike என்ற டைட்டிலில் வைத்து சில விஷமிகள் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleBSNL LATEST PLAN: 600 GB யா? அடடே அற்புதம்.. ஆனா டேஸ் கம்மி!
Next article5 Rs Doctor: 5 ரூபா டாக்டர எங்கப்பா? விமர்சனத்திற்கு உள்ளாகும் தளபதி விஜய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here