Home சினிமா கோலிவுட் குட்டை பாவாடையில் காருக்குள் அமர்ந்திருக்கும் நயன்தாரா வைரலாகும் புகைப்படம்!

குட்டை பாவாடையில் காருக்குள் அமர்ந்திருக்கும் நயன்தாரா வைரலாகும் புகைப்படம்!

525
0
Nayanthara Hot Picture

Nayanthara; குட்டை பாவாடையில் காருக்குள் அமர்ந்திருக்கும் நயன்தாரா வைரலாகும் புகைப்படம்! காருக்குள் குட்டை பாவாடை உடை அணிந்திருக்கும் நயன்தாராவின் சைலண்டான லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா குட்டை பாவாடை உடை அணிந்து காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. காதல் சர்ச்சைகளையும் தாண்டி முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

இவருக்கு இன்னமும் மார்க்கெட் குறையவே இல்லை. தொடர்ந்து மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி, குசேலன், சிவாஜி ஆகிய படங்களில் நடித்திருந்தார். அண்மையில், திரைக்கு வந்த தர்பார் படத்திலும் நடித்திருந்தார்.

இந்தப் படங்களை எல்லாம் தொடர்ந்து தற்போது சிவா – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வளவு ஏன், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக நடிகை ரோஜா, கே ஆர் விஜயா, விஜயசாந்தி, பானுப்ரியா, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Nayanthara Inside The Car

இவர்களது வர்சையில் நயன் தாராவும் களமிறங்கியுள்ளார். இதுவரை நயன்தாரா த்ரில்லர் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காருக்குள் குட்டையான பாவாடையில் தொடை தெரியும்படியான உடை அணிந்து அமர்ந்திருக்கும் நயன்தாராவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல நேரங்களில் நயன்தாரா குட்டை பாவாடை மட்டுமே அணிந்துள்ளார். அவருக்கு குட்டை பாவாடை அணிவது என்பது ரொம்ப பிடிக்கும் போல.

SOURCER SIVAKUMAR
Previous articleமுதல் முறையாக தனித்தனியாக இருக்கிறோம்: தனுஷின் சகோதரி கார்த்திகா வருத்தம்!
Next articleபாகிஸ்தான் ராணுவம்; எல்லை கடந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு தள்ளியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here