Home நிகழ்வுகள் உலகம் பாகிஸ்தான் ராணுவம்; எல்லை கடந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு தள்ளியது

பாகிஸ்தான் ராணுவம்; எல்லை கடந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு தள்ளியது

316
0
பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம்; எல்லை கடந்த இந்தியா உளவு விமானத்தை சுட்டு தள்ளியது. பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்தியா ட்ரோன் தாக்கப்பட்டது.

இந்தியாவின் உளவு பார்க்கும் ட்ரோன் ஒன்று பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி 600 மீட்டர் உள்நுழைந்து சென்ற பொழுது அதை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் இதுபோன்ற தேவையற்ற செயல்கள், ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும், இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும்.

2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் அவமரியாதை செய்வதை இந்த ஊடுருவல் உணர்த்துகிறது எனக் கூறுகின்றனர்.

Previous articleகுட்டை பாவாடையில் காருக்குள் அமர்ந்திருக்கும் நயன்தாரா வைரலாகும் புகைப்படம்!
Next articleஅப்பா, மகன் கதைக்கு போட்டி: அவமானப்பட்ட சிவகார்த்திகேயன்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here