Home சினிமா கோலிவுட் விதவிதமா சமைச்சு கொடுத்த பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய ஆர்யா!

விதவிதமா சமைச்சு கொடுத்த பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய ஆர்யா!

329
0
Sayyeshaa Cake Cooking

Sayyeshaa Cooking; விதவிதமா சமைச்சு கொடுத்த பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய ஆர்யா! நடிகை சாயிஷா தனது கணவர் ஆர்யாவுக்கு விதவிதமாக சமைத்துக் கொடுக்க பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஆர்யா முத்தம் கொடுத்துள்ளார்.

விதவிதமாக சமைத்துக் கொடுத்த மனைவி சாயிஷாவிற்கு நடிகர் ஆர்யா பரிசாக முத்தம் கொடுத்துள்ளார்.

லாக்டவுனில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் உரையாடுவது, சமையல் செய்வது, தோட்ட வேலை பார்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, உடற்பயிற்சி செய்வது, யோகா என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில், திருமணமாகி ஓராண்டு ஒரு மாதம் நிலையில், தனது கணவர் ஆர்யாவிற்கு விதவிதமாக சமையல் செய்து கொடுத்து நடிகை சாயிஷா அசத்தியுள்ளார்.

ஆம், சிக்கன், சீஸ் கேக், பிரியாணி, கப் கேக், சோக்ஸ் பேஸ்ட்ரி என்று விதவிதமாக சமையல் செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

தன் அம்மாவிடம் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் சாயிஷா தற்போது லாக்டவுன் நேரத்தில் கணவரிடம் காண்பித்து முத்தம் பெற்று வருகிறார்.

இந்தப் புகைப்படங்களை எல்லாம் சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஇந்தியாவை எப்படி மீட்டெடுப்பது-கமலஹாசன்
Next articleகொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here