Home சினிமா கோலிவுட் உழைப்பால் உயர்ந்த விஜய்யை Vijay The Face Of Kollywood கொண்டாடும் ரசிகர்கள்!

உழைப்பால் உயர்ந்த விஜய்யை Vijay The Face Of Kollywood கொண்டாடும் ரசிகர்கள்!

376
0
Thalapathy Vijay

Thalapathy Vijay; உழைப்பால் உயர்ந்த விஜய்யை Vijay The Face Of Kollywood கொண்டாடும் ரசிகர்கள்! மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு உழைப்பால் உயர்ந்த தளபதி விஜய்யை Vijay The Face Of Kollywood என்ற ஹலோ ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Vijay The Face Of Kollywood என்ற விஜய்யின் ஹலோ ஹேஷ்டேக் மூலம் உழைப்பாளர் தினத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். தற்போது மாஸ்டர் படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.3 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார்.

அதோடு, கஷ்டப்படும் தனது ரசிகர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5000 வீதம் செலுத்தியுள்ளார்.

எப்போதும் ரசிகர்களை பெரிதாக மதிக்கும் குணம் கொண்ட தளபதி விஜய், என்னைக்குமே உழைச்சவங்கள மேடை ஏற்றி அழகு பார்க்கிற ஒரே முதலாளி ரசிகன் தான் என்று அவர் கூறியதை ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து உழைப்பாளர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், கடுமையான உழைப்பால் மட்டுமே உயர்ந்த நம் தளபதியை கொண்டாடுவதி பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதோடு, Vijay The Face Of Kollywood என்ற விஜய்யின் ஹலோ ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தற்போது வரை இந்த Vijay The Face Of Kollywood ஹலோ ஹேஷ்டேக் 1 மில்லியன் வரை வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, Vijay Always No1, Master 1 Billion On Helo, வள்ளல் தளபதி விஜய் ஆகிய ஹலோ ஹேஷ்டேக்கையும் தற்போது பதிவிட்டு உழைப்பாளர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் நடித்த துப்பாக்கி படம் விஜய் சூப்பர் டிவியில் அதிகாலை 2.30 மணிக்கும், மெர்சல் படம் ஸ்டார்மா தொலைக்காட்சியில் காலை 8 மணிக்கும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 12 மணிக்கும், 12.30 மணிக்கு சன் டிவியில் சுறா படமும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleலண்டன் கோபுரம் – The Tower Of London
Next articleபரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த உத்தரவு, உயர்நீதிமன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here