Home சினிமா கோலிவுட் கறுப்பு நிற பாவாடையில் செல்ஃபி எடுத்த யாஷிகா ஆனந்த்!

கறுப்பு நிற பாவாடையில் செல்ஃபி எடுத்த யாஷிகா ஆனந்த்!

1186
0
Yashika Aannand

Yashika Aannand; கறுப்பு நிற பாவாடை ஜாக்கெட்டுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட யாஷிகா ஆனந்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த கறுப்பு நிற உடையில் பாவாடை ஜாக்கெட்டுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உததரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர். தொழில் துறை முற்றிலும் முடங்கியுள்ளது.

சினிமா, டிவி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதோடு, வீட்டில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது குறித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் லாக்டவுனில் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி குவித்து வருகிறார்.

தற்போது புதிய கிளாமர் போட்டோவை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

கறுப்பு நிற பாவாடையில் செல்ஃபி எடுத்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here