Home சினிமா அட! நம்ம லாஸ்லியாவா இது….

அட! நம்ம லாஸ்லியாவா இது….

259
0
அட! நம்ம லாஸ்லியாவா இது...

அட! நம்ம லாஸ்லியாவா இது… என அனைவரும் வாயடைத்துப்போய் பார்க்கும் புகைப்படம் ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் 3 யில் பங்கேற்றவர் லாஸ்லியா. கவினுடன் காதல் என்ற அளவில் பேசப்பட்டு வந்தது.

லாஸ்லியா ஸ்ரீலங்கா நாட்டின்  கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர். இவர் ஸ்ரீலங்காவில் 2015-2019 வரை செய்திகள் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்த்தியில் பங்கேற்றார்.

ஆனால் பிக்பாஸ் முடிந்து வந்ததும் கவின் யாரு? என கேட்பதுபோல் நடந்துகொண்டார் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் பல குழப்பங்களால் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது இவர் நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும், மற்றொன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடிகைகயாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் படத்தில் தான் நடித்திருந்த முதல் காட்சி ஒன்றின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

 

சமீபத்தில் இவரது 18 வயதில் புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று சமீபத்தில் டுவிட்டரில் வெளிவந்துள்ளது. இதை பார்த்த பல ரசிகர்கள் ‘நம்ம லாஸ்லியாவா இது’ என்று வாயடைத்து போய்யுள்ளனர்.

Previous articleஅப்பாவாகப்போகும் ஹர்டிக் பாண்டியா
Next article‘நிசர்கா’ புயல் ஜூன் 3இல் மராட்டியத்தில் கரையை கடக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here