Home சினிமா கோலிவுட் எல்லோருக்கும் கை கொடுத்து மாஸ் எண்ட்ரி கொடுத்த தளபதி!

எல்லோருக்கும் கை கொடுத்து மாஸ் எண்ட்ரி கொடுத்த தளபதி!

362
0
Vijay Master Audio Launch

எல்லோருக்கும் கை கொடுத்துட்டு வந்த தளபதி! சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாஸ்டர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது.

மாஸ்டர் படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை தொகுப்பாளினி பாவனா மற்றும் ஆர்ஜே மிர்ச்சி விஜய் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleMaster audio launch live update: விஜய் விழா மேடைக்கு வந்துவிட்டார் – Photos
Next articleஅம்மா, அப்பாவை கட்டியணைத்து ஆசையை நிறைவேற்றிய விஜய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here