Home சினிமா கோலிவுட் தேன் கூடா? புலியா? என்ன மாதிரி படம் இது…

தேன் கூடா? புலியா? என்ன மாதிரி படம் இது…

410
0
தேன் கூடா

தேன் கூடா? புலியா? என்ன மாதிரி படம் இது…

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர்.

தியாகராஜன் குமாரராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

ட்ரைலரில் தேன் கூடு, ரெண்டு சொட்டு தேனு போன்ற நிறைய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் இந்த வார்த்தைகள் இரட்டை அர்த்தத்தை கொடுக்கின்றது. மேலும் பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் உள்ளன.

இது என்ன மாதிரி படம் என்பதே கணிக்க முடியாதபடி ஒரு புதுவிதமான ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் படம் சூதுகவ்வும், ஆரண்ய காண்டம் போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article38 தொகுதியில் அமமுக போட்டி: 2 தொகுதி யாருக்கு? குழப்பிவிடும் தினகரன்
Next articleஅதிதி எனக்கு வேற வழி தெரில; அதான் வீடியோவ லீக் பண்ணிட்டேன் – நடிகரின் கதறல்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here