Home நிகழ்வுகள் இந்தியா புதுச்சேரி பல்கலைகழகம் வியாழக்கிழமை 2020-2021ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஆன்லைன் மூலம் அனுமதி

புதுச்சேரி பல்கலைகழகம் வியாழக்கிழமை 2020-2021ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஆன்லைன் மூலம் அனுமதி

புதுச்சேரி பல்கலைகழகம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைகழகம் வியாழக்கிழமை 2020-2021ஆம் ஆண்டிற்கான முதுகலை படிப்புகள், முதுநிலை பட்டயப்படிப்புகள், 5 வருட ஒருங்கினைந்த பட்டயப்படிப்புகள் மற்றும் ஆய்வுப்படிப்புகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஆன்லைன் மூலம் அனுமதி.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 31

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாளாக ஜூலை 31ன்றை அறிவித்தது. மேலும் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை ஆகஸ்ட் மாதம் 21,22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடத்த முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைகழக இணையதளத்தில் முழுவிவரங்கள்

பல்கலைகழகம் 2020-2021 கல்வியாண்டிற்கான படிப்புகள் பட்டியலிட்ட திட்டஅறிக்கையை www.pondiuni.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here