தேசிய அறிவியல் தினம்; சிவி ராமன் இயற்பியலாளர், today what special day in world – india – tamil.
சந்திரசேகர வெங்கட்ராமன் இந்தியாவின் தலைசிறந்த விஞஞானிகளில் ஒருவர். சந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆசியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் விஞஞானி இந்தியாவில் நோபல் மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விஞஞானி ஆவார்.
1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.
1987 முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.