Home வரலாறு National Siblings Day 2020; தேசிய உடன் பிறந்தோர் தினம் 2020

National Siblings Day 2020; தேசிய உடன் பிறந்தோர் தினம் 2020

478
0
National Siblings Day 2020

National Siblings Day 2020; தேசிய உடன் பிறந்தோர் தினம் 2020, Siblings day wishes, quotes and messages. Siblings day history.

1995ஆம் ஆண்டு கிலாடிய எவர்ட் என்ற பெண்மணி அமெரிக்காவில் முதல் முறையாக உடன் பிறந்தோர் தினத்தை கொண்டாட முடிவு செய்தார்.

காரணம் அவருடைய தமையன் மற்றும் தமக்கை ஆகிய இருவரையும் ஆரம்ப காலத்திலேயே இழந்து விட்டதே இவரின் இந்த செயலுக்கு காரணம்.

அவரின் இணைபிரியா தங்கை சிசேட்டேவின் நினைவாக அவர் பிறந்த தினமான ஏப்ரல் 10 இல் உடன் பிறந்தோர் தினம் Siblings Day கொண்டாடினார்.

உடன் பிறந்தவர்களுக்கிடையே இருக்க கூடிய பந்தம், உறவு மற்றும் நெருக்கம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தி ஒரு பலமான உறவை ஏற்படுத்துவதே ஆகும்.

இதற்காக அவர் தொடங்கிய அறக்கட்டளை மூலம் அமெரிக்காவில் இந்த நாளை பிரபல படுத்த முயன்றார். இந்த நாளை விடுமுறை நாளாகவும் அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

1998ஆம் ஆண்டு முதல் 49 அமெரிக்க மாநிலங்களும் விடுமுறையாக கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே கலாச்சாரத்தில் இந்தியாவில் ரக்ஷா பந்தன் என்னும் பண்டிகை உடன் பிறந்தோரின் உறவை சிறப்பிக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்புthe day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

Previous articleஅப்பா, மகன் கதைக்கு போட்டி: அவமானப்பட்ட சிவகார்த்திகேயன்!
Next articleபிகில் படத்திலேயே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அட்லீ ஒரு தீர்க்க தரிசி!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here