Home Latest News Tamil பை(π)-யைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்: உலக π தினம்

பை(π)-யைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்: உலக π தினம்

480
0
பை(π)

பை(π)-யைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்: உலக π தினம்

பை(Pi) என்பது ஒரு முடிவில்லாத எண் ஆகும். தற்போது பை ஆனது 22,459,257,718,361 இலக்கங்கள் வரை கண்டறியப்பட்டுள்ளது.

பை ஆனது பைலிஷ் எனப்படும் தனித்துவமான எழுத்து வடிவம் கொண்டுள்ளது. பை(π)யின் மதிப்பை எளிதாக ஒரு காம்பஸ், ப்ரோடெக்டர்  வைத்து கண்டறிய இயலும்.

ஏறத்தாழ 4000 வருடங்களுக்கு முன்னர் பாபிலோனியா இன மக்களால் முதல் முறையாக பை(π) ஆனது கண்டறியப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் லேரி ஷா என்பவர் முதல் முறையாக பை(π) தினத்தை 1988ஆம் ஆண்டு சன் பிரான்சிகோவில்  கொண்டாடினார்.

இதனால் இவர் பையின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இதே நாளில் தான் உலகப் புகழ் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தநாளும், ஸ்டீபன் ஹாக்கிங் இறந்தநாளும் ஆகும்.

பை(π)யின் குறியானது கிரேக்க எழுத்தின் முதல் வார்த்தையின் குறியாகும். கிரேக்கத்தின் முதல் வார்த்தை பெரிமீட்டர் அல்லது பெரிபெரி ஆகும்.

பை(π)யின் துல்லியமான மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை நம்மால் கண்டறியவும் இயலாது.

2015-ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா என்பவர் பையின் அதிகபட்ச இலக்க மதிப்பை அதாவது 70000 இலக்கங்கள் வரை நினைவில் வைத்துள்ளார்.

Previous articleசிறுநீரகத்தில் கல் உண்டாவதைத் தடுக்கும் உணவு முறை
Next articleஇந்தியா தொடர் தோல்விக்கு காரணம் வேற யாரும் இல்ல இவங்கதான்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here