இன்று 234; நாளை 500-ஐ தொடும்: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் புல் டீட்டெயில். தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இரடிப்பாகி கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள்
நேற்று முன்தினம் ஒரே நாளில் 50 மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்தனர். நேற்று 110 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தனர்.
இந்த வேகத்தில் சென்றால் இன்று இரவுக்குள் 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இன்று எத்தனை பேர் பதிக்கப்பட உள்ளனர் என்பதை பொருத்து தான் கொரோனா வேகம் கணிக்க முடியும்.
ஒரு வேலை இன்று 200 க்கும் கீழ் அல்லது 100 கீழ் பதிக்கப்பட்டால் கொரோனா வேகம் படிப்படியாக குறைகிறது என்று அர்த்தம்.
அதை மீறி வேகம் எடுத்தால் இன்னும் தமிழகம் மோசமான கட்டத்தை எட்டிக்கொண்டு உள்ளது என்று அர்த்தம்.
நேற்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை- 28, நெல்லை- 6, ஈரோடு- 2, தேனி- 20, திண்டுக்கல்- 17, மதுரை- 9, திருப்பத்தூர்- 7, செங்கல்பட்டு- 7, சிவகங்கை- 5, தூத்துக்குடி – 2, திருவாரூர்- 2, கரூர்- 1, காஞ்சிபுரம்- 2, சென்னை- 1, திருவண்ணாமலை – 1.