Home ஜோதிடம் 01/05/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

01/05/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

275
0

1/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று கோபத்தை குறைக்க வேண்டிய நாளாகும். இல்லையேல் பிரச்சனைகள் வழக்கில் முடியவும் வாய்ப்புண்டு. கடினமான வேலைகள் இருக்கும். மன தைரியமும் பணிவும் அவசியமான நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்று வியாபர ரீதியாக பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும். பயணங்கள் லாபத்தை தரும். அஞ்சாமல் காரியங்களை துவக்கலாம். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் மன உறுதியோடு இருப்பீர்கள். எதையும் தைரியமாக எதிர் கொள்வீர். நல்ல லாபம் தொழிலில் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் உயர்வான பதவிகளை தேடி தரும். அலுவலகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் வருகை நன்மை தரும். தங்க நகைகள் வாங்கும் வாய்ப்புண்டு.

சிம்மம் ராசிபலன்

இன்று தன வரவு அமோகமாக இருக்கும் நாளாகும். கணவன் மனைவி இடையே நட்பான அணுகுமுறை இருக்கும். தங்கள் உதவி மற்றவர்களுக்கு தேவைப்படும். உணவு தானம் செய்யுங்கள்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் பரிவுடன் செயலாற்றுவீர்கள். சமூக சேவைகள் செய்வீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும் நாளாகும். பணவீக்கம் குறையும். சேமிக்கும் பழக்கம் அவசியமான நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்று நாள் முழுதும் இன்பமயமாக இருக்கும். கனவுகள் நிறைவேறும் நாளாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும். வீட்டில் விருந்தோம்பல் சிறப்பாக இருக்கும். நல்ல நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று அதிக வேலை பழுவால் சோர்வுடன் இருப்பீர்கள். ஓய்வு தேவையான நாள். வெளியே சுற்றுவதை தவிர்த்து கொள்ளுங்கள். மந்தமான நிலையால் மனம் கவலை கொள்ளும். துணையால் ஆறுதல் கிடைக்கும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் மேன்மையான நாளாக இருக்கும். சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாளாகும். உத்தியோகத்தர்கள் கூடுதல் பண வரவால் மகிழ்ச்சி பெறுவார்கள். பிரச்சினைகள் தீரும் நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று நன்மைகள் மிகுதியாக கிடைக்கும். எதிர்பாராத பலன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களம் பொங்கும் நாளாக இருக்கும். சுப காரியங்கள் துவக்க ஏதுவான நாளாகும். சுக்ரன் வழிபாடு கூடுதல் பலன் தரும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் நிறைவான பலன்கள் கிடைக்கும். தொழிலில் ஆரோக்கியமான பேச்சு நடைபெறும். துணையுடன் இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும். தந்தை வழி சொத்து பிரச்சினைகள் தீரும் நாளாகும்.

மீன ராசிபலன் 

இன்று நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாகும். பொருளாதாரத்தில் அருமையான பலன்கள் கிடைக்கும். வீட்டில் வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். உடலாற்றல் நன்றாக இருக்கும்.

01/05/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

அனைவருக்கும் மிஸ்டர் புயல் சார்பாக தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்!!!

Previous articleஇனிப்பான நற்செய்தி ‘கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு’ புவிசார் குறியீடு
Next articleதக்காளி, வெங்காயம் வெட்ட கற்றுக் கொடுத்தவர் தல: ரோபோ சங்கரின் அஜித் நினைவுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here