Home சினிமா கோலிவுட் நடிகை யாஷிகா தற்கொலை; மோகன் பாபு கைது

நடிகை யாஷிகா தற்கொலை; மோகன் பாபு கைது

1119
0
நடிகை யாஷிகா

நடிகை யாஷிகா தற்கொலை; மோகன் பாபு கைது

தமிழ் சினிமாவில் மன்னர் வகையறா மற்றும் சில படங்களில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா (21).

இவர் திருப்பூரைச் சேர்ந்தவர். வெள்ளித்திரையில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும், பெரம்பூரைச் சேர்ந்த மோகன் பாபு என்பவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

இருவருக்கும் சில நாட்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. யாஷிகா வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.

இதனால் மோகன் அந்த அளவிற்கு எனக்கு வசதி இல்லை என யாஷிகாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த யாஷிகா தற்கொலை செய்துகொண்டார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் பாவுவை கைது செய்துள்ளனர்.

Previous articleகாஷ்மீர் இந்தியாவுக்கே: போருக்குத் தயாராகிவிட்டார் மோடி!
Next articleஉயிரிழந்த வீரர்களின் குடும்ப செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் விருப்பம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here