Home நிகழ்வுகள் இந்தியா உயிரிழந்த வீரர்களின் குடும்ப செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் விருப்பம்

உயிரிழந்த வீரர்களின் குடும்ப செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் விருப்பம்

283
0
உயிரிழந்த வீரர்களின்

உயிரிழந்த வீரர்களின் குடும்ப செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் விருப்பம்

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, நாடு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பச்செலவுகளை  ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்த வீரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்க ரிலையன்ஸ் குழும மருத்துவமனைகள் தயாராக உள்ளதாக கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here