Home நிகழ்வுகள் போர் பயற்சியில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர்

போர் பயற்சியில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர்

367
0
போர் பயற்சியில்

போர் பயற்சியில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர்

ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் அணுகுண்டு சோதனை செய்த பகுதியில்  வாயு சக்தி போர் சாகசப்பயிற்சி நடைபெற்றது.

இந்திய விமானப்படையின் வலிமையையும், இந்திய அணு ஆற்றலையும் பறைசாற்றும் வகையில் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

விமானப்படையினர், போர் விமானங்களை மின்னல் வேகத்தில் செலுத்தி சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

இந்த சாகச நிகழ்ச்சியை விமானப்படை தளபதி தனோவா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

Previous articleஉயிரிழந்த வீரர்களின் குடும்ப செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் விருப்பம்
Next articleகெல்மெட் வடிவில் மாணவிகள்; உலக சாதனை முயற்சி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here