Home Latest News Tamil ஹோலி பண்டிகை கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

ஹோலி பண்டிகை கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

407
0
ஹோலி பண்டிகை கவிதைகள் வாழ்த்துக்கள் holi celebration wishes

ஹோலி பண்டிகை கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ். ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். holi celebration wishes tamil qoutes status massages.

ஹோலி பண்டிகை என்பது வண்ணங்களின் பண்டிகை. வட இந்தியாவில் இந்த பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை பால்குனி மாதத்தில் பௌர்னமி அன்று கொண்டாடப்படுகிறது.

ஹோலி என்று மனதில் நினைத்தாலே வண்ணம், கேளீக்கை, பாட்டு, பொழுது போக்கு மற்றும் மேளம் போன்றவை நம் நினைவுக்கு வரும்.

“Colors of Holi symbolize the colors of love, trust, and understanding between one another. So play with the colors and may the air be filled with love. Happy Holi”

ஹோலி பண்டிகை கவிதைகள்

நம் அழகான உறவுகளின் அர்த்ததையும் ஆழத்தையும் வண்ணமளிப்போம் இந்த ஹோலி பண்டிகையில். ஹேப்பி ஹோலி !

வண்ணங்களை வானத்தில் எரிந்து நம் எண்ணங்களை அதில் கலந்து கொண்டாடும் ஹோலி பண்டிகை

2020ன் ஒவ்வொரு நாளும் வண்ணமயமாக இருக்க ஹோலியை கொண்டாடுவோம் வண்ணங்களோடு. ஹோலி நல்வாழ்த்துகள்

ஹோலி பண்டிகை வரலாறு; இதுதான் கலர் பூச காரணமா?

என் வாழ்க்கையின் வண்ணமே என் புன்னகையின் பிம்பமே ஹோலியை கொண்டாடுவோம் இன்பமாக. ஹேப்பி ஹோலி

வண்ணகளோடு அமைதியையும் அன்பையும் பரப்புவோம்! ஹேப்பி ஹோலி

நான் ஹோலியை கொண்டாட காரணம் அழுக்குநிறைந்த என் வாழக்கையில் ஒரு நாள் வண்ணங்களை நிறப்பி அழகு காண. ஹோலி வாழ்த்துகள்

இந்த வருட ஹோலி உன் வாழ்க்கையில் அன்பையும் அமைதியையும் நலத்தையும் வண்ணங்களாக வருடம் முழுவது கொடுக்கட்டும். ஹேப்பி ஹோலி

Previous articleஹோலியா? கொரோனாவா? உசுருதான் முக்கியம்! பதுங்கிய பாஜக தலைவர்கள்
Next articleகொரோனா லேட்டஸ்ட் நியூஸ்; 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் காட்டுத்தீ போல பரவி வருகிறது
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here