அந்த வார்த்தைகளின் அர்த்தம் பற்றித் தெரியுமா?
ஒரு ஆங்கில வார்த்தைக்கு, 430 அர்த்தங்கள் உள்ளது. பல நூறு அர்த்தங்களை கொண்ட ஆங்கில வார்த்தைகள் நிறைய உள்ளன.
1928-ன் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி பதிப்பு மற்றும் கின்னஸ் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு, அதிக அர்த்தங்களை கொண்ட முதல் பத்து ஆங்கில வார்த்தைகளை கீழே வரிசைப் படுத்தியுள்ளோம்.
10. Strike (ஸ்ட்ரைக்): 250 அர்த்தங்கள்
hit, slap, smack, beat, thrash, spank, thump, thwack, punch, cuff, crack, swat, knock, pummel, pound, batter, pelt, welt, assault
அடி, அறை, வேலைநிறுத்தம் இப்படி 250 அர்த்தங்களை உள்ளடக்கியது.
9. Fall (ஃபால்): 264 அர்த்தங்கள்
drop, drop down, plummet, descend, come down, go down, plunge, sink, dive, nosedive, tumble, pitch.
தொங்கு, இலையுதிர் காலம், விழு என 264 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது.
8. Put (புட்): 268 அர்த்தங்கள்
place, set, put down, set down, lay, lay down, deposit, situate, position, settle, leave, stow, prop, lean, plant, pose.
வை, எடு, போடு என்று 268 அர்த்தங்கள் வரை கொண்ட இந்த ஆங்கில வார்த்தை எட்டாவது இடத்தில் உள்ளது.
7. Turn (டர்ன்): 288 அர்த்தங்கள்
go round, revolve, rotate, spin, go round and round, go round in circles, roll, circle, wheel, whirl, twirl, gyrate, swivel, spiral, pivot.
முறை, திருப்பம், சுழற்சி, கலகம் என்று 288 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது.
6. Get (கெட்): 289 அர்த்தங்கள்
acquire, obtain, come by, come to have, come into possession of, receive, gain, earn, win, come into, come in for, take possession of, take receipt of, be given.
பெறு, கிடைக்கும், அடைதல், வெற்றி, ஆட்கொள்ளுதல் என்று 289 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது.
5. Stand (ஸ்டாண்ட்): 334 அர்த்தங்கள்
be on one’s feet, be upright, be erect, be vertical, rise, rise to one’s feet, get to one’s feet, get up, straighten up, pick oneself up, find one’s feet, be upstanding
நில், நிறு, நிலையான என்று 334 அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ஸ்டாண்ட்.
4. Take (டேக்): 343 அர்த்தங்கள்
lay hold of, take hold of, get hold of, get into one’s hands, grasp, grip, clasp, clutch, grab, extract, quote, cite, excerpt, derive, abstract, reproduce, copy, cull, choose.
எடு, ஏற்றுக்கொள், அகப்படுத்து, உணவாகக்கொள், மேற்கொள்தல் என்று 343 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது.
3. Go (கோ): 368 அர்த்தங்கள்
move, proceed, make one’s way, advance, progress, pass, walk, wend one’s way, travel, journey, repair, remove, retire
செல், கட, முன்னேறு, புறப்படு என்று 368 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது. அதிக அர்த்தம் கொண்ட வார்த்தை பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2. Run (ரன்): 396 அர்த்தங்கள்
sprint, race, dart, rush, dash, hasten, hurry, scurry, scuttle, scamper, hare, bolt, bound, fly, gallop, career, charge, pound, shoot, hurtle, speed, streak, whizz, zoom, sweep, go like lightning, go hell for leather, go like the wind, flash, double
ஓட்டம், செல், இயக்கு என 396 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது. அதிக அர்த்தம் கொண்ட வார்த்தை பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
1. Set (செட்): 430 அர்த்தங்கள்
put, place, put down, lay, lay down, deposit, position, settle, station, leave, stow, prop, lean, stand, plant, pose, dispose, informal stick, dump, bung, park, plonk, plump, pop
தொகுப்பு, கும்பல், பொருத்து, நாடக அரங்கம், அமைப்பு என்று 430 அர்த்தங்கள் வரை கொண்டுள்ளது. இது ஆங்கில வார்த்தைகளிலேயே, அதிக அர்த்தங்களை உள்ளடக்கிய வார்த்தை.
அதிக அர்த்தம் கொண்ட அந்த வார்த்தைகளின் அர்த்தம் பற்றி தற்பொழுது அறிந்து கொண்டிருப்பீர்கள். மீண்டும் மற்றொரு பதிவில் உரையாடுவோம்.
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் வாட்ஸ்ஆப்குழுவில் இணையுங்கள். join whatsapp group