Home சினிமா கோலிவுட் போன் ஹேக்: ஹன்ஷிகாவைத் தொடர்ந்து நடிகை பூஜா தேவரியா!

போன் ஹேக்: ஹன்ஷிகாவைத் தொடர்ந்து நடிகை பூஜா தேவரியா!

1070
0
போன் ஹேக்

போன் ஹேக்: ஹன்ஷிகாவைத் தொடர்ந்து நடிகை பூஜா தேவரியா!

குற்றமே தண்டனை, இறைவி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா தேவரியா. தற்பொழுது வெப் சீரியஸில் நடித்துக்கொண்டு உள்ளார்.

தற்பொழுது அவருடைய போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். மொபைலை ஹேக் செய்து வாட்ஸ்ஆப்பை யாரோ வேகு பார்த்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அவர் டிவிட்டில் தெரிவித்ததாவது, என்னுடைய வாஸ்ட்ஆப் ஆகவுண்டைப் பயன்படுத்தி  குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது.

யாரும் என் நம்பரில் இருந்து வரும் மெசேஜுக்கு பதிலளிக்க வேண்டாம். என்னுடைய நம்பரை ப்ளாக் செய்யவும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 5-க்கும் மேற்பட்ட நடிகைகள் தங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளனர்.

சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் சில கவர்ச்சிப் புகைப்படங்கள் வெளியாகின. அதை ‘நான் வெளியிடவில்லை. என் மொபைலை மர்ம நபர்கள் ஹேக் செய்து வெளியிட்டுள்ளனர்’ என ஹன்சிகா தெரிவித்தார்.

இப்படி தொடர்ந்து நடிகைகள் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு நடிகரின் மொபைல் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Previous articleநடிகர் விஜய்யின் பயோபிக்: மகன் அப்பாவாக நடிப்பாரா?
Next articleபுல்வாமா தாக்குதல்: துணிச்சலாக களத்தில் குதித்த பாகிஸ்தான் பெண்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here