Home விளையாட்டு நடராஜன் மூலம் மன உளைச்சலுக்கு ஆளான இந்திய வீரர்கள்!

நடராஜன் மூலம் மன உளைச்சலுக்கு ஆளான இந்திய வீரர்கள்!

0
465

தமிழக வீரர் நடராஜன் டி.என்.பி.எல். தொடர் மூலம் ஐ.பி.எல். மற்றும் இந்திய ஓடிஐ-டி20 அணிகளில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

நாடராஜனின் எழுச்சியால் இரண்டு இந்திய பவுலர்களுக்கு தலைவலி ஏற்பட்டு உள்ளது. சமி, புவனேஷ்குமார் இருவரும் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஷர்துல் தாக்கூர் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தியுள்ளார். எனவே சமி, புவனேஷ் குமார் தங்களின் பவுலிங்கை இன்னும் சிறப்பாக்கினால் மட்டுமே அணியில் நீடிக்க வாய்ப்பு உண்டு.

இந்திய அணி தேர்வுக் குழுவும் நடராஜன், தாக்கூர் இருவரையும் நிரந்தரமாக அணியில் வைத்துக்கொள்வது என முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here