Home அறிவியல் இந்திய வம்சாவளி ராஜா சாரி நிலவிற்கு பயணம்

இந்திய வம்சாவளி ராஜா சாரி நிலவிற்கு பயணம்

460
0

நிலவிற்கு மனிதனை அழைத்து செல்லும் ஆர்டெமிஸ் திட்டத்திற்கான முதல் இந்திய வம்சாவளி உட்பட 18 விண்வெளி வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியான ராஜா சாரி என்ற நபரும் இடம் பெற்று உள்ளார். இவர் 2017-ல் நாசாவில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா சாரி-யுடன் சேர்த்து ஸ்டெஃபானி வில்சன், கிறிஸ்டினா கோச், விக்டர் களோவர், ஜோசஃப் அகாபா, கேலா பார்ரன், மேத்யூ டோமினிக், கெஜெல் லிண்ட்கிரென், நிகோல் ஏ.மான், ஏன் மெக் கிளென், வாரன் ஹோபர்க், ஜானி கிம்,  கேட் ரூபின்ஸ், பிராங் ரூபியோ, ஜெஸ்ஸிகா மெர், ஜாஸ்மின் மொஹம்பெலி, ஸ்காட் டிங்கிள், ஜெஸ்ஸிகா வாட்கின்ஸ் ஆகியோர் செல்ல உள்ளனர்.

Previous articleதிருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் முன்பதிவு துவக்கம்
Next articleநடராஜன் மூலம் மன உளைச்சலுக்கு ஆளான இந்திய வீரர்கள்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here