seeman video leak: சீமான் வீடியோ – அந்த பெண் யார்? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடியோக்காட்சி வைரலாகி வருகிறது.
விஜய லெட்சுமி சீமான் போட்டோ
சீமான் நாம் தமிழர் என்ற கட்சியை ஆரம்பிக்கும் முன் அவர் சினிமா இயக்குனர். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சென்று மேடை பேச்சுக்களிலும் ஈடுபடுவார்.
அவர் கட்சி ஆரம்பித்தவுடன், சீமானைப் பற்றி பல்வேறு விஷயங்கள் வெளிவரத் தொடங்கியது. அதற்கு முன்பே பூதகரமாகக் கிளம்பிய விஷயம் நடிகை விஜயலக்ஷ்மி திருமணம்.
சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றினார் என விஜய்லக்ஷ்மி குற்றம் சாட்டினார். அவருடைய வீட்டில் பிறந்த நாள் கேக் ஊட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
ஆனால் இதற்கு சீமான் மறுப்பு தெரிவித்தார். விஜய லெட்சுமி வறுமையில் வாடுவதாக என்னிடம் கூறினார் எனவே நான் உதவினேன்.
இது சேரனுக்கும் தெரியும். அப்போதே விஜய லெட்சுமி என்னை மிரட்டினார். நான் புகார் அளிக்கலாமா என சேரனிடம் கேட்டேன். சேரன் விஜயலட்சுமியை கண்டிப்பதாக கூறினார்.
எனவே நான், விஜய் லெட்சுமி மீது புகார் கொடுக்காமல் அப்போது விட்டுவிட்டேன் எனத் தெரிவித்தார்.
மலேசிய பெண்ணுடன் சீமான் பேட்டோ
இதன் பிறகு சீமான் ஒரு மலேசியப் பெண்ணுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏன் என்றால் அந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகின. அந்த பெண் பலருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்பெண்ணால் ஏமாற்றப்பட்ட ஒருவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்.
சீமான் போன்ற பல பிரபலங்களுடன் அப்பெண்ணுக்கு தொடர்பு உண்டு. சீமான் உட்பட பலருடைய வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக பல வெளிநாட்டு தமிழ் இணையதளங்களில் தகவல் வெளியாகின.
seeman video leak: சீமான் வீடியோ
இன்று சீமான் ஆடையின்றி உள்ள வீடியோக்காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஒரு பெண்ணின் குரலும் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இது குறித்து இன்னும் சீமான் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.
இந்த வீடியோவிற்கும் மேலே உள்ள இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளது போன்றே சீமான் பேசி உள்ளார்.
விஜய லட்சுமி, சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். நாங்கள் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தினோம் எனத் தெரிவித்து இருந்தார்.
அதற்கு ஏற்றார் போல் சீமானும் வீடியோவில் ஏய் பொண்ணாட்டி எனச் சொல்வது போன்ற வசனங்கள் உள்ளது.
உண்மையில் இது மேலே உள்ள இருவர் சம்பந்தப்பட்ட வீடியோ என்றால் இவ்வளவு தாமதமாக வெளியாகக் காரணம் என்ன? கண்டிப்பாக மலேசிய பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை.
உண்மையில் இது சீமான் அந்தரங்க வீடியோவா?
மீம் கிரியேட்டர்கள் இந்த வீடியோவை சோஷியல் மீடியா பக்கங்களில் சீமான் அந்தரங்க வீடியோ எனப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வீடியோவை சற்று உற்று நோக்கினால் என்ன தெரிகிறது? சீமான் அதில் ஏதோ படத்திற்கான வசனத்தை பேசுவது போன்று உள்ளது.
டைலாக் டிஸ்கசன் நடக்கிறது. ஆனால் சீமான் தனிமையில் சட்டை இல்லாமல் உள்ளார். அதுவும் ஒரு பெண் பின்னணியில் உள்ளார். இது தான் அந்த சர்ச்சைக்கு காரணம்.
உண்மையில் சீமான் கதை டிஸ்கசனில் ஈடுபட்டாரா? அந்த பெண் யார்? என சீமான் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்