Home சினிமா கோலிவுட் சௌந்தர்யாவிற்கு கல்யாணம்; ஆர்வமாய் பார்த்த மகன்

சௌந்தர்யாவிற்கு கல்யாணம்; ஆர்வமாய் பார்த்த மகன்

935
0
சௌந்தர்யாவிற்கு கல்யாணம்

சௌந்தர்யாவிற்கு கல்யாணம்; ஆர்வமாய் பார்த்த மகன்

ரஜினியின் சொந்த திருமண மண்டபமான ராகவேந்திரா மண்டபத்தில் சௌந்தர்யா-விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மூன்று ஆண்கள் என் வாழ்வில் முக்கியமானவர்கள் என சவுந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முதலாவது நபர் ரஜினிகாந்த் எனவும், இரண்டாவது நபர் அவருடைய மகன் வேத் எனவும், மூன்றாவது நபர் வருங்கால கணவர் விசாகன் என மூவருடன் இருக்கும் தனித்தனி படங்களை வெளியிட்டார்.

இரண்டாவது படத்தில் அவருடைய மகன் வேத் அம்மாவின் கைகளில் உள்ள மெகந்தியை பார்த்து கொண்டுள்ளது போல் உள்ளது.

அந்தப்புகைப்படத்தை பார்த்தவர்கள் பல்வேறு விதமான கருத்துகளை கூறியுள்ளனர். அச்சிறுவனுக்கு அம்மாவிற்கு திருமணம் என அறிந்துகொள்ளும் பக்கும் இன்னும் வந்திருக்காது என்றே தோன்றுகிறது.

இருப்பினும் அந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது நம்மை நெகிழச்செய்கிறது. எதற்கு இப்படி புகைப்படம் இட்டு பிரபலப்படுத்த வேண்டும் சத்தம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளலாமே என கருத்துக்கள் தெரிவித்தனர்.

பலர், பழைய கசப்பான அனுபங்களை தூக்கியெறிந்துவிட்டு தைரியமாக வெளியே வந்ததற்காக பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Previous articleநிலவில் கால் பதித்தவர்களை பாராட்டும் நாசா பாடல்
Next articleஓநாய் முகம்: ஹைப்பர் ட்ரிக்கோசிஸ் சிறுவன் வேதனை!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here