Home தொழில்நுட்பம் வாட்ஸ்அப் புதிய அப்டேட்; வீடியோ கால் ஒரே நேரத்தில் 8 பேருக்கு எப்படி செய்வது?

வாட்ஸ்அப் புதிய அப்டேட்; வீடியோ கால் ஒரே நேரத்தில் 8 பேருக்கு எப்படி செய்வது?

734
0
வாட்ஸ்அப் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் புதிய அப்டேட்; வீடியோ கால் ஒரே நேரத்தில் 8 பேருக்கு எப்படி செய்வது? வாட்ஸ்அப் குரூப் காலிங் 8 பேருக்கு செய்யும் வசதி பேட்டா வெர்ஷனில் வந்துள்ளது.

மக்கள் அனைவரும் ஊரடங்கில் இருப்பதால் குரூப் வீடியோ கால் செய்யும் தேவை அதிகரித்துள்ளது. மேலும் வீட்டில் வேலை செய்வோரும் குரூப் காலிங் அடிக்கடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவே எட்டு பேர் கொண்டு வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்த கரணமானது. மேலும் இதனுடன் சேர்த்து புதிய பல ஸ்டிக்கர்களையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Together at Home என்னும் புதிய ஸ்டிக்கர் பயனாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. உலக சுகாதாரத்தின் பரிந்துரையில் இந்த ஸ்டிக்கர் வெளியிடப்பட்டது.

மற்ற பிற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல், மாஸ்க் அணிதல், வீட்டில் இருத்தல் ஆகிய ஸ்டிக்கர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Previous articleஅமர்நாத் புனித யாத்திரை 2020; நடைபெருமா சிவ பக்தர்கள் கவலை
Next articleஷோபனாவின் ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் செய்த ஹேக்கர்ஸ்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here