Home தொழில்நுட்பம் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 884 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 884 பேர் பலி

462
0
அமெரிக்காவில் கொரோனா

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 884பேர் பலி, இத்தாலி, ஸ்பெயின் நாட்டை தொடர்ந்து அமெரிக்காவை அடித்து நொறுக்கும் கொரோனா வைரஸ்.

அமெரிக்காவில் கொரோனா பரவும் வேகத்தை பார்த்தால் இத்தாலியை விட அதிக பாதிப்பு ஏற்படும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா சந்தித்த பேரழிவுகளில் கொரோனா வைரஸ் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் போல் இருக்கிறது.

இதே வேகத்தில் கொரோனா பரவினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்பு அதிகம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் தொடர்ந்து அமெரிக்கா மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.

Previous articleValimai: வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இல்லையா?
Next articleஇன்று 234; நாளை 500-ஐ தொடும்: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் புல் லிஸ்ட்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here