Home நிகழ்வுகள் உலகம் ஜெர்மன்: கொரோனாவால் நிதியமைச்சர் தற்கொலை

ஜெர்மன்: கொரோனாவால் நிதியமைச்சர் தற்கொலை

485
0

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பல லட்சம் மக்களை பாதித்து முப்பதாயிரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்து வருகிறது.

இதில் ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

சீனாவை விட அமெரிக்கா பாதிப்பு எண்ணிக்கையில் மிஞ்சியது, சீனாவைவிட இத்தாலி இறப்பு எண்ணிக்கையில் மிஞ்சியது.

இதைக் கட்டுக்குள் கொண்டுவர பல அரசாங்கம் திணறி வரும் இவ்வேளையில் மிகப்பெரும் தலைவர்களையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

இதில் அதிகமாக அறிவிப்பு நாடுகள் பலர் பாதித்து வருகின்றன குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டது.

கனடா பிரதமரின் மனைவி, ஈரானின் துணை அதிபர், பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர் போன்றவர்களை இந்த தொற்று விட்டு வைக்கவில்லை

நேற்று மார்ச் 28ஆம் தேதி கொரோனா தொற்றால் ஸ்பானிஷ் இளவரசி மரிய தெரசா காலமானார் இது அந்த நாட்டு மக்களுடைய சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

தற்போது கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் ஜெர்மனி மிகவும் பாதிப்படைந்தது. அந்த சிக்கலால் ஜெர்மன் நிதி அமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டார்.

இது ஜெர்மன் நாட்டு மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Previous articleசொந்த கிராமத்தில் தெரு தெருவாக கிருமி நாசினி தெளிக்கும் விமல்!
Next articleவெளிநாடு சென்ற விஜய்க்கு கொரோனா தொற்றா? சுகாதாரத்துறை கிடுக்குப்பிடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here