Home நிகழ்வுகள் இந்தியா கொரோனா லேட்டஸ்ட் நியூஸ்; 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் காட்டுத்தீ போல பரவி வருகிறது

கொரோனா லேட்டஸ்ட் நியூஸ்; 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் காட்டுத்தீ போல பரவி வருகிறது

645
0
கொரோனா லேடஸ்ட் நியூஸ்

கொரோனா லேட்டஸ்ட் நியூஸ்; 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேலாக பதிக்கப்பட்டுள்ளனர். 3500 க்கும் மேல உயிரழப்புகளும் ஆகின.

நேற்று ஒரே குடும்பத்தில் 5 நபருக்கு கொரோனா பதிப்பு உறுதியாகிறுக்கிறது. இதனால் இந்தியாவில் 39 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா கேஸ் ஆகிவிட்டது.

இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் இதுவரை 39 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று காலை மேலும் நான்கு கொரோனா பாதிப்படைந்தோர் கண்டறியப்பட்டனர்.

உத்திரப்பிரதேசம், கேரளா, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு இடங்களிலும் புதிதாக ஒரு நபர்கள் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதோடு மொத்தம் 43பேர் கொரோனா பதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தீ போன்று பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் முடிந்த வார தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு தெளிவாக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறது.

Previous articleஹோலி பண்டிகை கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்
Next articleமீண்டும் இணைந்த ஆர்யா – சாயிஷா ஜோடி!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here