அர்னாப் கோஸ்வாமி; என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சோனியா காந்தியே அதற்கு காரணம் என உச்சநீதிமனற்றத்தில் மனு அளித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கிராமத்தில் நடந்த ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதம் ரிபப்ளிக் டிவியில் நடத்தப்பட்டது. அதில் துறவியை அந்த கிராம மக்கள் அடித்துக்கொண்தைப் பற்றி காரசாரமாக விவாதம் சென்றது.
இந்த விவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி அடிக்கடி சோனியா காந்தியை குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சிக் காரர்கள், தொண்டர்கள் அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தனர்.
இதனிடையே அவர் வேலை முடித்து வீட்டிருக்கு செல்லும் பொழுது அவரை மர்ம நபர்கள் தாக்கியுள்ளதாக போலீஸில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
மேலும் தனக்கும் தான் குடும்பதிற்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு சோனியா காந்தியே முழுப் பொறுப்பு என நீதி மன்றத்தில் மனு அளித்து விட்டார்.