Home நிகழ்வுகள் இந்தியா Corona Virus Outbreak; 28 பாசிட்டிவ் கொரோனா கேஸ்

Corona Virus Outbreak; 28 பாசிட்டிவ் கொரோனா கேஸ்

1180
0
Corona Virus Outbreak

Corona Virus Outbreak; 28 பாசிட்டிவ் கொரோனா கேஸ்

கேரளாவில் இருந்த 3 கொரோனா பேசண்ட் சேர்த்து மொத்தம் 28 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் என ஹெல்த் மினிஸ்டர் தான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு வந்த இத்தாலியன் பயணிகளில் 21இல் 14பேருக்கு கொரொனா வைரஸ் ரிசல்ட் பாசிட்டிவாக வந்துள்ளதாம். அதில் இந்திய டிரைவரும் ஒருவர் ஆவார்.

தெலுங்கானாவில் ஒருவரும் ஆக்ராவில் ஆறு பேரும்  மொத்தம் 28 நபர்களுக்கு கொரொனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய டைபெடன் பார்டெரில் இத்தாலி பயணிகள் அனைவரும் சவாலா எனும் இடத்தில் வைத்து ட்ரீட்மெண்ட் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

80 பேருக்கு கொரோனா பாதிப்பா? பீதியில் ஹைதாராபாத் மக்கள்

மீண்டும் கொரோனா; இந்தியாவில் வெறியாட்டம் தொடருமா?

Previous articleRonaldo Mother; ரொனால்டோ தாயார் டோலராஸ் அவைரோ உடல்நல கோளாறு
Next articleMalavika Mohanan; மீண்டும் பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here