Home நிகழ்வுகள் இந்தியா விவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம்

விவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம்

354
0
விவசாயிகள்
விவசாயிகள்

விவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம், 21 நாள் ஊரடங்கில் விவசாயிகளின் பங்களிப்பு தேவை.

இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் வழக்கம் போல வயல்களில் வேலை செய்யலாம். எந்த வித தடையும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

21 நாள் ஊரடங்கில் முடிந்த வரை பாதுகாப்புடன் இருந்து கொண்டு விவசாய வேலைகளை செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது. அறுவடை, பயிரிடுதல் ஆகியவை அத்தியாவசியமான ஒன்று.

மேலும் நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் வேலையில் அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அளிக்க விவசாயிகள் பங்களிப்பு இல்லாமல் அளிக்க இயலாது.

இதனால் அந்தந்த மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வேண்டிய உதவி செய்து அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென அறிவித்துள்ளது.

Previous articleRatham Ranam Rowthiram; சீறிப்பாஞ்சா வால் நட்சத்திரம்; பக்கத்துல வந்தா மரணத்துக்கு வியர்க்கும்!
Next articleகமலுக்கு கொரோனா வைரஸ்? அதிர்ச்சி கொடுத்த மாநகராட்சி
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here