Home நிகழ்வுகள் இந்தியா பினராயி விஜயன் பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கணித்தது ஏன்?

பினராயி விஜயன் பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கணித்தது ஏன்?

1384
0
பினராயி விஜயன்

பினராயி விஜயன் பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கணித்தது ஏன்?நேற்று பிரதமர் நடத்திய நடந்த முதல்வர் ஆலோசனை வீடியோ கான்பரன்ஸ் கேரளா முதல்வர் பங்கேற்கவில்லை.

மே 3ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தியும் 27000 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

நேற்று பிரதமருடன் நடந்த வீடியோ கான்பரன்ஸில் எதிர்கட்சி தலைவர்களான மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். பினராயி விஜயன் மட்டும் பங்கேறகவில்லை.

அதாவது நடந்த கூட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களை பற்றி பேசவிருப்பதால் தெற்கு மாநிலங்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயமில்லை. இதனால் அவர் கலந்துகொள்ளவில்லை.

இதில் தவறு ஏதும் இல்லை எனவும் கேரளா சார்பில் எழுத்து மூலமாக மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளதாவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Previous articleபார்திவ் படேல்; 9 விரலில் தான் கீப்பிங் செய்தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
Next articleஅஷ்வின் மூக்கை உடைத்த பும்ரா; லாக்டவுன் பரிதாபம்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here