இந்தியாவில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டோர் மட்டும் 10 லட்சம் பேர் வெளியான புள்ளி விவரம், கொரோனோ அறிகுறியுள்ள 9.45 பேர் இது வரை தனிமையில் உள்ளனர்.
நேற்று அரசாங்கம் வெளியிட்ட ரிபோர்ட்டில் ஐடிஎஸ்பி என்னும் கண்காணிப்போர் பிரிவின் கீழ் இதுவரை இந்தியாவில் 9.45 பேர் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 23ஆம் தேதி வெறும் 13பேர் தனிமையில் வைக்கப்பட்டு இருந்தனர். மார்ச் 19ஆம் தேதி தனிமையில் இருந்தோர் 90459 ஆக அதிகரித்தது.
தற்போது நிலவரப்படி தனிமையில் இருப்போர் 10 லட்சத்தை நெருங்கியது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23400ஐ தாண்டியது.