Home நிகழ்வுகள் இந்தியா 1000 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனை கட்ட முடிவு செய்த மாநிலம் எது தெரியுமா

1000 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனை கட்ட முடிவு செய்த மாநிலம் எது தெரியுமா

330
0
1000 படுக்கை அறைகள்
ஒடிசா மாநில அரசு 1000 படுக்கைகள்

1000 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனை கட்ட முடிவு செய்த மாநிலம் எது தெரியுமா? கொரோனா சிறப்பு மருத்துவமனை.

கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து ஒட்டு மொத்த உலகமுமே பயந்து கொண்டு இருக்கிறது. சீனாவில் தொடங்கிய இது இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டை மோசமாக பாதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் செய்தாலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. ஒடிசா மாநில அரசு 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட முடிவு செய்துள்ளது.

இதையே தான் கடந்த மாதம் சீனா 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வெறும் பத்தே நாளில் கட்டி முடித்தது.

ஒடிசா மாநிலம் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க தக்கது. இந்தியாவில் இதுவரை 650க்கும் மேற்பட்டோர் பாதிக்க்கப்பட்டுள்ளனர் 13 உயிர்பலி ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎங்கிருந்து எவனோ வர்றானாம்: செந்தில் கணேஷ் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்!
Next articleடாக்டருக்கே கொரோனா! வைத்தியம் பார்த்த 800 பேர் பலிகடா
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here