Home நிகழ்வுகள் இந்தியா கொரோனா வளர்ப்பு பிராணிகள் மூலம் பரவுமா? பிரபலங்கள் கூறுவது என்ன?

கொரோனா வளர்ப்பு பிராணிகள் மூலம் பரவுமா? பிரபலங்கள் கூறுவது என்ன?

431
0
கொரோனா வளர்ப்பு பிராணிகள்

கொரோனா வளர்ப்பு பிராணிகள் மூலம் பரவுமா? பிரபலங்கள் கூறுவது என்ன?

வளர்ப்பு பிராணிகள் மற்றும் பிற விலங்குகள் வழியாக கொரோனா பரவாது. கோவிட் 19 விலங்குகளை பாதிக்காது.

இது குறித்து உலக சுகாதார மையம் கூறுகையில் ‘கோவிட் 19 விலங்குகள் மூலம் பரவுவதில்லை என இது வரை நடந்த ஆய்வில் தெரிகிறது. இது வரை விலங்கு பாதிக்கப்பட்டதாக கேஸ் எதுவும் இல்லை’.

நேற்று பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், வழக்கம் போல் விலங்குகளுடன் பழகுங்கள் அவைகள் மூலம் பரவாது என சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டார்.

மேலும் அவை மூலம் எந்த வித பாதிப்பும் வராது. பிற பாலிவுட் பிரபலங்களும் இது குறித்து பதிவிட்டுள்ளனர்.

Previous articleவிஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை: பிரபல நடிகை ஓபன் டாக்!
Next articleமகிழ்ச்சியில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா 10-வது இடம்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here