Home சினிமா கோலிவுட் என்னது கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? க்ரீன் சிக்னல் கொடுத்தாச்சா?

என்னது கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? க்ரீன் சிக்னல் கொடுத்தாச்சா?

585
0
Keerthy Suresh Marriage

Keerthy Suresh; என்னது கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? க்ரீன் சிக்னல் கொடுத்தாச்சா? நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பாஜகவில் முக்கிய பங்கு வகிப்பதால், பாஜக தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், கீர்த்தி சுரேஷ் பாஜக தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்காகவே கீர்த்தி சுரேஷ் எந்த படத்திலும் கமிட்டாகவில்லையாம்.

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் கதை கேட்டுள்ள அவர் நல்ல கதை வித்தியாசமாக இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன் என்று அனுப்பிவிடுகிறாராம்.

தற்போது கீர்த்தி சுரேஷின் தந்தை பாஜகவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கீர்த்தி சுரேஷுக்கு முடித்து வைக்க முடிவு செய்துவிட்டாராம். இதற்கு கீர்த்தி சுரேஷும் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம்.

விரைவில், கீர்த்தி சுரேஷ் – பாஜக தொழிலதிபர் திருமணம் உறுதி என்று அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார். ஆனால், அந்த பாஜக தொழிலதிபர் யார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

SOURCER SIVAKUMAR
Previous articleசூர்யா படத்தில் ரம்யா பாண்டியன்!
Next articleசர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு கொரோனாவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here