Home Latest News Tamil கவர்ச்சி நடிகை நமீதா பா.ஜ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம்

கவர்ச்சி நடிகை நமீதா பா.ஜ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம்

நமீதா பா.ஜ.க

சென்னை: நடிகை நமீதா பா.ஜ.க வில் இணைந்து 8 மாதங்கள் கழித்து தற்போது பா.ஜ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழிசையால்  நீக்கப்பட்ட பிக்பாஸ் காயத்திரி மீண்டும் சேர்ப்பு

பா.ஜ.க வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனால் நீக்கப்பட்ட பிக்பாஸ் நடிகை காயத்திரி ரகுராமன் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு கலாச்சார அமைப்பிற்கு தலைமை பொறுப்பில் அமர்தப்பட்டுள்ளார்.

இராதா இரவிக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை

கடந்த 8 மாதங்களுக்கு முன் நமீதாவுடன் பா.ஜ.க வில் இணைந்த நடிகர் இராதா இரவிக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

சர்ச்சையில் சிக்கிய நடிகர் இராதா இரவி

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதால் நடிகர் இராதா இரவி இதற்கு முன் இருந்த தி.மு.க வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடுவிட்டரில் டிரெண்டாகும் #VersatileStarAjithBdayIn300D ஹேஷ்டேக்!
Next articleகோலிவுட்டின் கிங் தளபதி விஜய்: #VijayTheMasterOfKw!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here