Home நிகழ்வுகள் தமிழகம் நமக்கு எதிரி வெளிய இல்ல கூடவே இருக்கான்; ஐ‌பி‌எல் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்...

நமக்கு எதிரி வெளிய இல்ல கூடவே இருக்கான்; ஐ‌பி‌எல் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு

582
0
ஐ‌பி‌எல் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு

நமக்கு எதிரி வெளிய இல்ல கூடவே இருக்கான்; ஐ‌பி‌எல் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு, கொரோனா பயத்தால் பொதுநலன் கருதி வழக்கு.

மார்ச் 29ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் ஐ‌பி‌எல் போட்டியை நிறுத்தக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர்.

அவர் அளித்த மனுவில் உலக சுகாதார மையத்தின் வலைதளத்தில் கொரோனா வைரஸுக்கு இது வரை எந்த வித கண்டுபிடிக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள இயலும்.

குணப்படுத்த இயலாது என குறிப்பிட்டிருக்கிறார். இதனால் பொது நலன் கருதி ஐ‌பி‌எல் போட்டிகளை இப்போதைக்கு நடத்த வேண்டாம் என கேட்டுள்ளார்.

மக்கள் நலனையும் பாதுகாப்பையும் யோசிக்கும் பொழுது இது பாதுகாப்பானா முடிவாக தோன்றுகிறது. இந்த வருடம் ஐ‌பி‌எல் நடந்தால் ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானங்களில் மட்டுமே நடக்க வாய்ப்பு உள்ளது.

Previous articleVPN App உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் இதை படிக்கவும்
Next articleசூரியாவின் படத்தலைப்பு திடீர் மாற்றம்; இயக்குனர் பயந்தது எதற்கு?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here