Home நிகழ்வுகள் தமிழகம் அதிமுகவுடன் பாமக கூட்டணியா? நாளை அதிரடி அறிவிப்பு

அதிமுகவுடன் பாமக கூட்டணியா? நாளை அதிரடி அறிவிப்பு

317
0
அதிமுகவுடன் பாமக

அதிமுகவுடன் பாமக கூட்டணியா? நாளை அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்து உள்ளது.

அதிமுக பல கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடத்தி வருகிறது. பாமகவுடன் கூட்டணி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸும் அதிமுக தலைவர்களும் நாளை சந்திக்கவுள்ளதாகவும், இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக, பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

ஆனால் தேர்தல் வரும் கடைசி நிமிடம் எப்படி வேண்டுமானாலும் கூட்டணிக் கட்சிகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Previous articleபுல்வாமா தாக்குதல் தீவிரவாதிகளை கண்டுபிடித்து சுட்டுக்கொன்றது ராணுவம்: முழுநீள வீடியோ
Next articleபள்ளியின் பூட்டை உடைத்து திருடிய மர்ம கும்பல்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here