தேர்வரைகளில் AL கருவிகள்; இனி பார்த்து எழுத இயலாத? கலங்கும் மாணவர்கள்
தேர்வரைகளில் மாணவர்கள் முறைகேடாக நடந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்வதற்காக ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் சாஃப்ட்வேர் கொண்ட மெஷின் பயன்படுத்த முடிவு.
Artificial Intelligence Machine for Exam Hall
சென்னையில் இருக்கும் டாக்டர் எம்ஜிஆர் பால்காலைக்கழகம் முதலில் பயன்படுத்த முடிவு. சென்ற வருடம் சிசிவிடி காமிராக்கள் மூலம் தேர்வரையை கண்காணித்து வந்தனராம்.
இது குறித்து அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கூறியதாவது ‘சென்ற ஆண்டு சிசிடிவி காமிரா உபயோகப் படுத்தினோம். இந்த வருடம் முதுகலை மாணவர்கள் தேர்வில் AL கருவிகள் உபயோக படுத்த உள்ளோம்’.
தேர்வு அறையில் இரு மாணவர்கள் பேசிக்கொண்டாலோ அல்லது கண்காணிப்பாளர் விடைகளை சொல்லிக்கொடுத்தாலோ உடனடியாக இந்த சாப்ட்வேர் எங்களுக்கு தகவல் தந்துவிடும்.
இதன் மூலம் எங்களால் தேர்வு முறைகேடுகளை தவிர்க்க இயலும்.