Home நிகழ்வுகள் தமிழகம் பரிசு மழையில் நனைந்த நிர்மலா தேவி; சிறைக்குள் நடந்தது என்ன?

பரிசு மழையில் நனைந்த நிர்மலா தேவி; சிறைக்குள் நடந்தது என்ன?

464
0
பரிசு மழையில்

பரிசு மழையில் நனைந்த நிர்மலா தேவி; சிறைக்குள் நடந்தது என்ன?

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

200 நாட்களைத் தாண்டியும் அவருக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதனால் மீடியா முன்பு வாய்திறந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று சிறைச்சாலையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு உள்ளது. இதில் நிர்மலா தேவியும் கலந்துகொண்டுள்ளார்.

பேச்சுப்போட்டி உட்பட பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார். சிறையில் நிர்மலா தேவி மிகவும் சந்தோசமாகவே உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here