ப்ளஸ்-2 தேர்வில் நீங்க பாஸா? ரிசல்ட் தெரிஞ்சிக்க கிளிக் செய்யவும்
தமிழ்நாடு-புதுச்சேரி உட்பட 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.3 சதவீதம் மாணர்வர்கள் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளனர்.
ரிசல்டை காண கீழே உள்ள இணைய தள முகவரியை கிளிக் செய்யவும்..
tnresults.nic.in
dge.tn.nic.in
dge.tn.gov.in
+2 பொதுத்தேர்வு முடிவுகள் முழு விபரம்:
தமிழகம்-புதுச்சேரி மொத்த தேர்ச்சி விழுக்காடு 91.3%
மாணவிகள் 93.64%; மாணவர்கள் 88.57% தேர்ச்சி.
95.37% திருப்பூரில் தேர்ச்சி
95.23% ஈரோட்டில் தேர்ச்சி
95.15%பெரம்பலூரில் தேர்ச்சி
95.01% கோவையில் தேர்ச்சி
94.97% நாமக்கல்லில் தேர்ச்சி
கணித்தத்தில் 96.25% பேர் தேர்ச்சி, கணினி அறிவியல் படத்தில் 95.27% பேர் தேர்ச்சி.
1281 பள்ளிகள் 100% தேர்ச்சி. அரசு பள்ளிகளில் 84.76% (238) பள்ளிகளில் 100% தேர்ச்சி.