Home Latest News Tamil கொரோனாவை ஒழிக்க சித்த மருத்துவ முறை: பா.ம.க வலியுறுத்தல்

கொரோனாவை ஒழிக்க சித்த மருத்துவ முறை: பா.ம.க வலியுறுத்தல்

கொரோனாவை ஒழிக்க சித்த மருத்துவ

சென்னை: வியாழக்கிழமை பா.மா.க கொரோனாவை ஒழிக்க சித்த மருத்துவ முறையை பயண்படுத்துமாறு தமிழக அரசிடம் வலியுறுத்தியது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கொரோனா பாதித்த 160 பேரை 5 நாட்களில் குணப்படுத்திய நிகழ்வை சுட்டிகாட்டி தமிழக அரசிடம் இந்த கோரிக்கையை பா.மா.க வின் அன்புமணி இராமதாஸ் வைத்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு  சிகிச்சை

சித்த மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு  சிகிச்சையை தொடங்க சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை தங்களிடம் தருமாறு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அரசிடம் கேட்டுக்கொண்டது.

பன்றி காய்ச்சலை காய்ச்சலை தடுத்த கப சுரக் குடிநீர்

2009இல் பன்றி காய்ச்சலை கட்டு படுத்த சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்த கப சுரக் குடிநீர் பெரிதும் உதவியது.

டெங்கு காய்ச்சலை தடுத்த நில வேம்பு குடிநீர்

அது போல் 2012இல் டெங்கு காய்ச்சலை தடுக்க இந்த நிறுவனம் தயாரித்த நில வேம்பு குடிநீரை பயண்படுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களிடம் அறிவுறுத்தினார்.

சித்த மருத்துவ நிறுவனத்தின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்

கொரோனா பரவலை கட்டுபடுத்த “தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் கோரிக்கையை அரசு புறக்கனிக்காமல் கண்டிப்பாக பரிசீலனை செய்ய வேண்டும்”, என மேலும் அன்புமணி இராமதாஸ் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here