Home நிகழ்வுகள் தமிழகம் ராகுல்காந்தியை மிரள வைத்த சிறுமியின் வீடியோ

ராகுல்காந்தியை மிரள வைத்த சிறுமியின் வீடியோ

2060
0
ராகுல்காந்தியை மிரள

ராகுல்காந்தியை மிரள வைத்த சிறுமியின் வீடியோ

ராகுல்காந்தியை ஒரு தமிழ் சிறுமி கேள்வி கேட்டு மிரள வைத்ததாகவும், அவர் சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி.

அவருக்கு துபாய் சங்கம் விருது அறிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது என இந்த செய்தியை முதலில் Tnnews24 என்ற இணையதளம் வெளியிட்டது.

அதன்பிறகு ஆசியா நெட் தமிழில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. அதன்பிறகு தினமலர் இணையதளத்திலும் இச்செய்தி வெளிவந்தது.

இந்த மூன்று இணையத்திலும் செய்தியை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டனர்.

ஒரே செய்தி எப்படி எடிட் செய்யாமல் பெரிய இணையதளத்தில் வந்தது  என மிஸ்டர் புயல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஒரு உண்மை தெரிந்தது.

அந்தப் புகைப்படத்தில் உள்ளவர் சித்தி பாபே. அவர் வட இந்தியாவை சேர்ந்த சிறுமி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேடைப்பேச்சு வீடியோவை வைத்து ஒரு கட்டுக்கதையை கிளப்பி உள்ளனர்.

புரளி கிளப்பிய அந்த இணைய தளத்தின் லோகோ காவி நிறத்தில் உள்ளது. அப்படியெனில் புரளியைக் கிளப்பியது யார் என உங்களுக்குத் தெரிந்திருக்கும்…

Previous articleராகுல்காந்தியை மிரள வைத்த 14 வயது தமிழ் சிறுமி
Next article15-20 வினாடிகள் நான் திகைத்துப்போய் விட்டேன் – சுப்மன் கில் 
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here